இல்ல பயனாளிகளுடன் மகாபலிபுரம் மகிழ்ச்சி பயணம் Posted on July 1, 2025July 9, 2025 by srdps இல்ல பயனாளிகளுடன் ஒரு நாள் மகாபலிபுரம் இன்பச் சுற்றுலா. செல்லும் வழியில் #CAMP# #FIRE# நடனம் மகிழ்ச்சி. நிறைய பயனாளிகள் முதன்முறையாக கடலை பார்த்தவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள்.. Previous Next