திருப்பத்தூர் மாவட்டம் SRDPS இல்லத்தில் 75வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பத்தூர்
#மாவட்ட #சமூக #நல அலுவலர் திருமதி. ஸ்டெல்லா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.
மாவட்ட
#மாற்றுத்திறனாளிகள் #நல அலுவலர் திரு.பாலாஜி அவர்கள் இல்ல பயனாளிகளின் சுதந்திரதின அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள்.
இறுதியில் இல்ல மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உடன் SRDPS இயக்குநர் திருமதி.தமிழரசி அவர்கள்..