#போதைப்பொருள் #தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரச்சாரப் பயணம் தொடக்க நாளான இன்று கெஜல் நாயக்கம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள், போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது… #SRDPS #மாவட்ட #குழந்தைகள் #பாதுகாப்பு #அலகு #கலைத்தாய் நாட்டுப்புற கலைக்குழு