குடியரசு தினவிழா Posted on January 26, 2024August 21, 2024 by srdps இன்று நடைப்பெற்ற குடியரசு தினவிழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சமூகசேவைக்கான விருதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்ட போது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்