75வது குடியரசு தினவிழா

75வது குடியரசு தினவிழா இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக திருமிகு.அறிவுச்சுடர், வழக்கறிஞர், இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருமதி. ராணி.காவல் துணை ஆய்வாளர். திருமதி.கலைவாணி, ஆசிரியைTMS பள்ளி செல்வி.சாந்தி,One stop center ,Tirupattur, Social Welfare ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#குடியரசு தின அணிவகுப்பு #கலைநிகழ்ச்சிகள்

Designed and Developed By Creative Technologies