பாடும் நிலா S. P. B ஐயா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக SRDPS இல்லத்தில் வாணியம்பாடி AJS இன்னிசை குழுவினரின் கரோகி இன்னிசை நிகழ்ச்சி. ...
#போதைப் #பொருள் #தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏகே மோட்டூர் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் பெருந்திரளாக கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்த ஏ. கே மோட்டூர் ...
போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் கிராமத்தில். ஊர் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முக்கியமாக பெண்கள், முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ...
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம்…ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு நிலையத்தில்போதைப் பொருள் இல்லாத திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்குவோம்…மதுவை ஒழிப்போம்!மனித மாண்பை காப்போம்! Previous Next
#போதைப்பொருள் #தடுப்பு #விழிப்புணர்வு #பிரச்சாரப் பயணம் இன்று மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி திருப்பத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வாணியம்பாடி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் ...
#போதைப் #பொருள் #தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் இன்று டிஎம்எஸ் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மடவாளம் டி எம் எஸ் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்த நல்லாசிரியர் ...
என் பிறந்த நாளை முன்னிட்டு திருப்புத்தூர் ரோட்டரி சங்கம நேரில் இல்லத்திற்கு வந்து மரக்கன்றுகள் நட்டு வாழ்த்தி சிறப்பு செய்த தருணம்! மேலும் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல! அனைவரின் வாழ்த்தின் மழையில் ...
#போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் பேருந்து நிலையம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பேருந்து நிறுத்தம் Previous Next