#போதைப்பொருள் #தடுப்பு #விழிப்புணர்வு #பிரச்சாரப் பயணம் இன்று மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி திருப்பத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வாணியம்பாடி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் மிகவும் கவனமாக கவனித்து கருத்துக்களை உள்வாங்கிய மாணவ மாணவிகள் அனைவருக்கும் நன்றி #போதைப் #பொருள் #இல்லா #திருப்பத்தூர் #மாவட்டத்தை உருவாக்குவோம் *போதைப் பொருளை ஒழிப்போம் மனித மாண்பை காப்போம்*… #கலைத்தாய் கலைக்குழு திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் #விவசாய #சங்க செயலாளர் தோழர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி…














Previous
Next