79வது சுதந்திர தினத்தில் சமூக சேவைக்கான பாராட்டு Posted on August 15, 2025August 29, 2025 by srdps 79 வது சுதந்திர தின விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. க. சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப. அவர்களின் திருக்கரங்களால் சிறந்த சமூக சேவைக்காக பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இனிய தருணம். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சமூக நல அலுவலர்.