இன்று காலை தமிழக அரசின் உன்னத திட்டமான நடப்போம் நலம் பெறுவோம் 8 km நடையின் போது பாச்சல் பகுதி வழியாக வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறை அலுவலர்கள் பொதுமக்கள் என வந்தவர்களுக்கு குடிநீர், பிஸ்கட், லெமன் டீ, மற்றும் இடையில் இளைப்பாற இருக்கைகள் என ஏற்பாடு செய்யப்பட்டது. தினமும் நடப்போம் நலம் பெறுவோம் ஆரோக்கியம் பெறுவோம் நோயை விரட்டுவோம்!