SRDPS இல்லத்தில் தீபாவளி திருநாள் Posted on October 31, 2024November 25, 2024 by srdps திருப்பத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பாக SRDPSஇல்லத்தில் தீபாவளி திருநாள். இல்ல பயனாளிகளுக்கு புத்தாடைகள, பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.சிறப்பாக பயனாளிகளை மகிழ்விப்பதற்காக இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. Previous Next