பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின்-2022 Posted on October 25, 2022October 25, 2022 by srdps பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் நூற்றாண்டு விழாவில் அத்துறையுடன் தடுப்பூசி முகாம்களில் இணைந்து செயல் பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது