Thirupathur Collector Visits SRDPS Infant Care Center
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எஸ்.ஆர்.டி.பி.எஸ் இல்லத்தில் செயல்படும் பச்சிளங் குழந்தைகளுக்கான சிறப்புத் தடுப்பு மையத்தை பார்வையிட்டார்.இல்லத்தில் வளர்ந்து வரும் பச்சிளம் குழந்தைகள் உடல் நலம்,மருத்துவம்,பராமரிப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். தாய்ப்பால் இல்லமல் வளர்ந்து ...