தெய்வத்திரு. ராஜா பன்னீர்செல்வன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுநாள்
சமூகப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்த எங்கள் SRDPS நிறுவனர் ஐயா தெய்வத்திரு. ராஜா பன்னீர்செல்வன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுநாள்.. பணியாளர்கள் மற்றும் பயனாளிகளின் நெஞ்சார்ந்த இதய அஞ்சலி…