தேசிய #வாக்காளர் தினம்100% வாக்களிக்க வழியுறுத்தி SRDPS சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி..மாவட்ட #மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமையில் அனைவராலும் #உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.. Previous Next
தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! விழித்திரு கண்ணே!நீ சரித்திரம் படைக்க பிறந்தவள்! வெற்றி நடை போட்டு சரித்திரம் படைக்க எதிர் வரும் துயரை மிதித்து நசுக்கி பெண் குழந்தைகளே வளர்க! வளர்க! விழித்திரு கண்ணே!வெற்றி நடை போடு ...