போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் கிராமத்தில். ஊர் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முக்கியமாக பெண்கள், முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பெண்கள் தங்கள் கிராமத்திற்கு இம்மாதிரியான விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகவும் தேவை என்றும் இதன் மூலம் எங்கள் ஊர் இளைஞர்கள் கண்டிப்பாக திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்த திருப்பத்தூர் மாவட்ட #விவசாய #சங்க #செயலாளர் தோழர் #ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் காக்கணம் பாளையம் தோழர் #நாராயணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.. நன்றி #கலைத்தாய் கலை குழுவினருக்கு








Previous
Next