மனித #கடத்தல் தடுத்தல் கருத்துப்பட்டறை முகாம் .
குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் – தடுத்தலுக்கான ஒருநாள் கருத்துப்பட்டறை.
#மாவட்ட #ஆட்சியரின் #நேர்முக #உதவியாளர் திரு. வில்சன் ராஜசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாவட்ட #குழந்தைகள் #பாதுகாப்பு அலுவலர் திரு. #திருமாவளவன், ஆம்பூர் மகளிர் #காவல்நிலைய துணை ஆய்வாளர் திருமதி #ராணி, #வழக்கறிஞர் திருமதி. #அம்மு, சமூக செயற்பாட்டாளர் திரு. #ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.
#அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி காரியப்பட்டு,
#அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாலக்கோடு,
#யூனிக் கல்லூரி காரப்பட்டு,
#அமிர்தாலயா கல்வியியல் கல்லூரி என மொத்தம் 100 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.