Best trust Award for SRDPS by OSAI Trust Posted on January 7, 2025January 27, 2025 by srdps சுற்று சூழல் மேம்பாட்டிற்காக சேவை புரிந்து வரும் OSAI தொண்டு நிறுவனம் சுற்று சூழல் மற்றும் நீர் மேலாண்மை பற்றிய கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடத்தினர் அது சமயம் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு சங்கத்தினர், பொதுமக்கள் என கலந்துகொண்டனர்