இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக பணி மாறுதல் பெற்று செல்லும் மதிப்புமிகு நமது மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்த்திரு தெ.பாஸ்கரபாண்டியன் இஆப அவர்களை சந்தித்து பணி மேன்மேலும் சிறக்க ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த போது. உடன் சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு அலுவலர்கள்