SRDPS இல்லத்தில் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் #மாவட்ட #சமூக #நல அலுவலர் திருமதி #சுமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து இல்ல பயனாளிகளின் சுதந்திர தின அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார் உடன் வாணியம்பாடி கருணை இல்லை இயக்குனர் திரு டேவிட் சுபாஷ் சந்திரன் மற்றும் திரு அருணகிரி ரோட்டரி திருப்பத்தூர், திருமதி கலைவாணி நல்லாசிரியர் டி எம் எஸ் மேல்நிலைப்பள்ளி. இல்ல பயனாளிகள் மற்றும் பணியாளர்களின் கலைநிகழ்ச்சிகள்….


















Previous
Next