#1Family3Tree திட்டம் மூலம் பள்ளிகளில் இலவச பழமரக் கன்றுகள் வழங்கல்

Jay Muthukamatchi USA அவர்களின் #1family3tree# என்ற திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது . அதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் SRDPS இல்லம் மூலமாக இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று நான் படித்த பள்ளியான மேரி இமாகுலேட் மேல்நிலைப் பள்ளியில் இன்று வழங்கப்பட்டது. மேலும் பல பள்ளிகளில் வழங்க உள்ளோம்.

Designed and Developed By Creative Technologies