1family3tree திட்டம் – அச்சமங்கலம் பள்ளியில்

அச்சமங்கலம் உயர்நிலைப்பள்ளியில் Thiru. Jay Muthukamatchi அவர்களின் #1family3tree திட்டம் மூலம் கல்வி துறை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருமதி இளவரசி ஆசிரியர் அவரகளின் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் 200 மாணவர்களுக்கு 200 மரக்கன்றுகள் #SRDPS நிறுவனம் வழங்கப்பட்டு மாணவர்கள் கைகளால் நடபட்டு பராமரிக்கும் பொறுப்பு எடுத்துக்கொண்டனர்.

Designed and Developed By Creative Technologies