*#பெண்கள் #குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லமாக திகழும் #SRDPS* திருப்பத்தூர் மாவட்டத்தில் எங்கு வரும், SRDPS இல்லமானது, #பெண்களுக்கான பாதுகாப்பில், ஒரு கலங்கரை #விளக்காக, விளங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குனர் அம்மா. #தமிழரசி அவர்கள்*, பெண்கள் மீதான #தாக்குதல்கள், #ஒடுக்குமுறைகள் எதிர்கொள்வதற்கான #சவால்கள் என்று பெண்களுக்கான தனித்துவமான பயிற்சிகளை இந்த நிறுவனமானது வழங்கி வருகிறது.
இன்று #பொம்மிகுப்பம் கிராமத்தில் #உஜ்ஜவாலா* அமைப்பின் மூலமாக பெண் பாதுகாப்பு பற்றிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொம்மிகுப்பம் ஊராட்சி 2- வார்டு உறுப்பினர் *திருமதி. #சுகந்திசுரேஷ்* தலைமை தாங்கினார். SRDPS பணியாளர் சகோதரி P.#ஜான்சி#செல்வராணி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் மூத்த உறுப்பினர் *அ.சு.#பழனி, திருமா #விமல்*, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர், பொம்மிகுப்பம் #கோதண்டம்* விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய துணைச் செயலாளர், இணைவோம் இணைப்போம் தோழர்களான #தீபன், #சதீஷ்* இந்திராநகர் #கோபி* மற்றும் சமூக #ஆர்வலர்கள் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
SRDPS பணியாளர் A. #பவித்ரா நன்றி கூறினார் இந்த நிகழ்விற்கு பொதுமக்கள் அமர நாற்காலி வழங்கிய பொம்மிகுப்பம் #கனீஸ்சப்ளையர்ஸ்* திரு. #சந்தோஷ்* அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி தோழமையுடன் நம் #மக்களின்குரல்* பொம்மிகுப்பம் #ராதாகிருஷ்ணன்* சமூக ஊடக மையம் விடுதலை #சிறுத்தைகள் கட்சி.