முதியோர் இலவச உதவி எண்.14567 திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. உடன் வாணியம்பாடி கோட்டாச்சியர் ,மாவட்ட சமூக நல அலுவலருடன் SRDPS இயக்குநர்.. மாநில ஒருங்கிணைப்பாளர் ...
SRDPS இல்லத்தில் இலவச தையற்பயிற்சி ஆரம்பம்!SRDPS மற்றும்திருப்பத்தூர் ரோட்டரி சங்கமும்இணைந்து இலவச தையற்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 3 மாத பயிற்சி மற்றும் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வந்து சேர்ந்து பயன் பெற அழைக்கிறோம்! Previous ...
சமூகப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்த எங்கள் SRDPS நிறுவனர் ஐயா தெய்வத்திரு. ராஜா பன்னீர்செல்வன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுநாள்.. பணியாளர்கள் மற்றும் பயனாளிகளின் நெஞ்சார்ந்த இதய அஞ்சலி…
திருப்பத்தூர் மாவட்டம் SRDPS இல்லத்தில் 75வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பத்தூர் #மாவட்ட #சமூக #நல அலுவலர் திருமதி. ஸ்டெல்லா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.மாவட்ட #மாற்றுத்திறனாளிகள் ...
75வது சுதந்திரதினவிழாவில் சிறந்த சமூக சேவைக்காக SRDPSஇயக்குநர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் திருக்கரங்களால் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது..#மாற்றுத்திறனாளிகள் #நலத்துறை சார்பாக இயக்குநர் திருமதி. தமிழரசி ...
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சேவைக்கான விருதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமிருந்து பெற்ற இனிய தருனம். உடன் மாவட்ட ஆடசியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் மற்றும் மாவட்ட ...
திருப்பத்தூர் மாவட்ட ஆடசியர் அலுவலக புதிய கட்டிடத்தின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட இனிய தருணம். இம்மாவட்டத்தின் வளரச்சியும் பெருமையும் சீரும் சிறப்புமாக வளரட்டும்! நன்மைகள் பெருகட்டும்! Previous Next
திருப்பத்தூர் மாவட்ட #ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழாவிற்கு வருகை தரும்…மாண்புமிகு தமிழ்நாடு #முதல் #அமைச்சர் தளபதி மு.க.#ஸ்டாலின் அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்… Previous Next