காக்கனம்பாளையம் – போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் கிராமத்தில். ஊர் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முக்கியமாக பெண்கள், முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ...
Posted in Child Care & Adoption

போதை இல்லா திருப்பத்தூர் – ஜோலார்பேட்டையில் விழிப்புணர்வு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம்…ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு நிலையத்தில்போதைப் பொருள் இல்லாத திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்குவோம்…மதுவை ஒழிப்போம்!மனித மாண்பை காப்போம்! Previous Next
Posted in Child Care & Adoption

தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதம்

#மத்தியதத்தெடுப்பு #வளஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைகள் துறை நவம்பர் மாதம் தத்தெடுக்கும் மாதமாக கொண்டாடப்படுகிறது. தத்தெடுக்க விரும்பும்பெற்றோர், cara.wcd.gov.in.என்ற இணையதளத்தில் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும். தரகர்களை ...
Posted in Child Care & Adoption

Adoption: Welcoming Joy into Your Home!

Two #adoptionCute children with happy family…Adoption committee at SRDPSFOR LEGAL ADOPTION register belowcara.wcd.gov.inMore contacts 9443437647,9442994747 Previous Next
Posted in Child Care & Adoption

Legal Adoption Registration

Three #adoption today….Three #families started their new life with the blessed #adopted child.For legal adoption register belowcara.wcd.gov.in Previous Next
Posted in Child Care & Adoption

விழிப்புணர்வு நிகழ்ச்சி

கெஜல்நாயக்கன்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு சமுக நலத்துறை அலுவலர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது. Previous Next
Posted in Child Care & Adoption

மனித #கடத்தல் தடுத்தல் கருத்துப்பட்டறை முகாம்

மனித #கடத்தல் தடுத்தல் கருத்துப்பட்டறை முகாம் . குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் – தடுத்தலுக்கான ஒருநாள் கருத்துப்பட்டறை. #மாவட்ட #ஆட்சியரின் #நேர்முக #உதவியாளர் திரு. வில்சன் ராஜசேகர் அவர்கள் ...
Posted in Child Care & Adoption

கைவிடப்பட்ட குழந்தை SRDPS ஒப்படைப்பு

#கைவிடப்பட்ட #குழந்தை #ஒப்படைப்புகிருஷ்ணகிரி மாவட்டம் வாட மங்களம் என்ற கிராமத்தில் விநாயகர் கோவிலுக்கு முன்பாக பிறந்து 5 நாட்களே பச்சிளம் குழந்தை ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ...
Posted in Child Care & Adoption

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

#பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. #திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து பள்ளிக்குழந்தைகள் #வளரிளம் #பெண்கள் பாதுகாப்பு குறித்த #விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட #காவல் #கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள்… ...
Posted in Child Care & AdoptionLeave a Comment on பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
Designed and Developed By Creative Technologies