மாற்றுத்திறனாளிகளின் தபால் ஓட்டு: சிரமமில்லாமல் ஜனநாயக கடமை
#தபால் ஓட்டு மூலம் இல்லத்திலுள்ள #மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளின் ஜனநாயக கடமை நிறைவேற்றப்பட்டது.. சிரமமில்லாமல் வாக்களிக்க சிறந்த ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி.. 100% வாக்களிப்போம்… Previous Next
