மகளிர் தினம் – 2022 Posted on March 12, 2022March 24, 2022 by srdps நேற்றைய மகளிர் தின கொண்டாட்டங்கள்…#SRDPS இல்லத்திலுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இயக்குநர் அவர்கள் பூ கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.#காரப்பட்டு UNIQUE கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர்தின விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப்பட்டது…#திருப்பத்தூர் ரோட்டரி சங்கத்தில் மகளிர் தின விழா… Previous Next