ஒருநாள் இன்ப சுற்றுலா

இல்லத்திலுள்ள ஆதரவற்ற பெண்கள் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் ஆகியோரோடு ஒருநாள் இன்ப சுற்றுலா. திருவண்ணமலை கோவில் மற்றும் சாத்தனூர் அணை. சிறப்பு தரிசனத்திற்கு உதவி செய்த திருப்பத்தூர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய ...
Posted in Events & Celebrations

76வது குடியரசு தினவிழா

SRDPS இல்லத்தில் 76வது குடியரசு தினவிழா இனிதே நடைப்பெற்றது. இதில் ரோட்டரி சங்கம் மற்றும் டவுன் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் தலைமை தாங்கி நடத்தினர்.. Previous Next
Posted in Events & Celebrations

மனநலம் பயனாளிகளுடன் ஒருநாள் சுற்றுலா

இல்லத்திலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டுள்ள பயனாளிகளோடு ஒருநாள் இன்ப சுற்றுலா … ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி மற்றும் மலைகளின் இளவரசி ஏலகிரி Previous Next
Posted in Events & Celebrations

SRDPS இல்லத்தில் பொங்கல் விளையாட்டுக்கள்

SRDPS இல்லத்தில் பொங்கல் விளையாட்டுக்கள்… Previous Next
Posted in Events & Celebrations

SRDPS இல்லத்தில் பொங்கல் விழா

SRDPS இல்லத்தில் பொங்கல் விழா. அனைவருக்கும் இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள். Previous Next
Posted in Events & Celebrations

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்த போது
Posted in Events & Celebrations

இல்லத்தில் கிறிஸ்மஸ் விழா

SRDPS இல்லத்தில் கிறிஸ்மஸ் விழா.அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்… Previous Next
Posted in Events & Celebrations

SRDPS இல்லத்தில் தீபாவளி திருநாள்

திருப்பத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பாக SRDPSஇல்லத்தில் தீபாவளி திருநாள். இல்ல பயனாளிகளுக்கு புத்தாடைகள, பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.சிறப்பாக பயனாளிகளை மகிழ்விப்பதற்காக இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. Previous Next
Posted in Events & Celebrations

இல்லத்தில் ஆயுத பூஜை விழா

இல்லத்தில் ஆயுத பூஜை விழா @ srdpshome Previous Next
Posted in Events & Celebrations
Designed and Developed By Creative Technologies