பயனாளிகள் இன்பச்சுற்றுலா 2023

SRDPS இல்ல இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் ஆண்கள் பிரிவில் உள்ள பயனாளிகள் ஐலகாம்பறைக்கு ஒரு நாள் இன்ப சுற்றுளாவாக சென்ற தருணம் Previous Next
Posted in Events & Celebrations

Republic Day – 2023

SRDPS இல்லத்தில் குடியரசுதினவிழா கொண்டாட்டம்…. www.srdps.org Previous Next
Posted in Events & Celebrations

Sexual Violence

As a Resource person on“Sexual violence against Women and girls” at State Institution of Rural Development in #Maraimalai Nagar.Organised by Department of Social welfare and ...
Posted in Community Outreach

பொங்கல் – 2023

#SRDPS இல்லத்தில் பொங்கல் விழா. அனைவருக்கும் இனிய #பொங்கல் நலவாழ்த்துக்கள். Previous Next
Posted in Events & Celebrations

மேரி இமாகுலேட் பள்ளியின் பொங்கல் – 2023

நான் படித்த பள்ளியான மேரி இமாகுலேட் பள்ளியின் Our Ladies-ல் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் முத்தமிழுடன் தமிழர் திருவிழா Previous Next
Posted in Events & Celebrations

Reunion with family

#மனநலம் பாதிக்கப்பட்டு #மீண்டவர் மீண்டும் #குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு…#எஸ் ஆர் டி பி எஸ் இல்லத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் பயனாளியாக இருந்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சர்தார் என்பவர் ...
Posted in Visits & Engagements

Vergal Trust – Vaniyambadi

வாணியம்பாடிவேர்கள் அறக்கட்டளையின்தமிழர் பண்பாட்டுத் திருவிழா3 நாட்கள் மிகச்சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.நாட்டுப்புறக்கலைகளை வளர்க்கும் விதமாக சிறந்த கலைஞர்களை வரவழைத்தும் வளரும் கலைஞர்களை அறிமுகப்படுத்தி ஊக்கமூட்டியும்மிக விமர்சியாகவும் சிறப்பாகவும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.நாளை (08.01.2023) ஞாயிறு கடைசி நாள் ...
Posted in Workshops & Training

PCPNDT ACT 1994

கருவிலிருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிவது சட்டப்படி குற்றம். அதறகான தடை சட்டமே PCPNDT ACT 1994.திருப்பத்தூர் மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகள் 934 பெண் குழந்தைகள் என பாலின விகிதம் ...
Posted in Workshops & Training

World day for prevention of Child Abuse – 2022

World day for #prevention of #Child #Abuse awareness program at Jolarpet Railway Police, and at Jolarpet Government Schools. Previous Next
Posted in Community Outreach

தீபாவளி – 2022

இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்.. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…. தொடர்ந்து எங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்… Visit www.srdps.org Previous Next
Posted in Events & Celebrations
Designed and Developed By Creative Technologies