திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நடத்திய மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறை செவிலியர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்றியில் . சட்ட ரீதியாக தத்தெடுத்தல் மற்றும் வளர்க்க முடியாத பெற்றோர் அரசிடம் எவ்வாறு ஒப்படைத்தல் பற்றிய பயிற்சி வகுப்பு எடுத்த போது