முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கம்

இல்ல மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகள்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் #A_நல்லதம்பி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் #தெ_பாஸ்கர_பாண்டியன் இ ஆ ப அவர்களின் கையால் பெற்றனர்

 

Designed and Developed By Creative Technologies