போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் – திருப்பத்தூர்

#போதைப் #பொருள் #தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் இன்று டிஎம்எஸ் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மடவாளம் டி எம் எஸ் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்த நல்லாசிரியர் #கலைவாணி அவர்களுக்கும் நிகழ்ச்சியை எங்களோடு சேர்ந்து இணைந்து நடத்திய திருப்பத்தூர் #ரோட்டரி சங்கத்தின் தலைவர் பன்னீர் அவர்களுக்கும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட #மருத்துவர் #லீலா #சுப்ரமணியம் அவர்களுக்கும் திருப்பத்தூர் மாவட்ட #விவசாய சங்க செயலாளர் தோழர் #ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகள்.. நன்றி தலைமைசிரியர் திரு. அருள் வியானி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மடவாளம். #கலைத்தாய் #கலைக்குழு திருப்பத்தூர்

Designed and Developed By Creative Technologies