VIT (Rural Development Department) மற்றும். NIPPON பெயிண்ட் நிறுவனம் இணைந்து nshakthi என்ற திட்டம் மூலமாக இல்லத்தில் உள்ள பெண்களுக்கு paint மற்றும் Designing paint அடிப்பது பயிற்சி அளிக்கப்பட்டது. Many Thanks to VIT especially Rajesh and Parthiban and NIPPON Paints company especially Mrs. Neelam