ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் Posted on February 6, 2023February 7, 2023 by srdps ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் SRDPS இல்லத்தில் ஒரு வார காலம் களப்பணி செய்து கடைசி நாளில் இல்ல வாயிலில் பழ மரக்கன்றுகள் நட்டு தன் நிலையான சுவடுகளை பதித்து சென்றனர்! வாழ்த்துகள் மாணவர்களே உங்கள் வருங்கால விவசாய பணி செழிக்கட்டும்! Previous Next